ஹாட்டான புகைப்படங்காள் ரசிகர்ரகளை சூடேற்றும் டிக்கிலோனா நடிகை ஷிரின் காஞ்ச்வாலா!!!
| | | |

ஹாட்டான புகைப்படங்காள் ரசிகர்ரகளை சூடேற்றும் டிக்கிலோனா நடிகை ஷிரின் காஞ்ச்வாலா!!!

Spread the love

ஷிரின் காஞ்ச்வாலா இந்தியாவின் மகாராட்டிராவின் மும்பையில் 19 மார்ச் 1995 ல் பிறந்தார். இவர் ஜெட் ஏர்வேசில் ஏரோஸ்டார்ராக 3 ஆண்டுகள் பணியாற்றினார்.

ஷிரின் காஞ்ச்வாலா

மாடலிங் மற்றும் நடிப்பில் ஆர்வம் கொண்டு, ஜெட் ஏர்வேசை விட்டு வெளியேறி மாடலிங் மற்றும் நடிப்பில் கவனம் செலுத்தினார். 

2018 ஆம் ஆண்டில் கன்னட திரைப்படமான விராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன்வழியாக திரைப்படத் துறைக்கு அறிமுகமானார். 2019 ஆம் ஆண்டில், ரியோ ராஜ் மூலம் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் வழியாக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் சிபிராஜ் முன்னணி பாத்திரத்தில் நடித்த வால்டர் என்ற படத்தில் ராஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். வால்டர் படத்தில் ஷிரின் காஞ்ச்வாலா நடிப்ப அனைவராலும் பாரட்டப்பட்டது.  

தற்போது வெளியாகி வெற்றிபெற்றுள்ள டிக்கிலோனா படத்தில் நடிகர் சந்தானத்துடன் இணைந்து நடித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *