விக்ரம் எடுத்த அதிர்ச்சி முடிவு!!!
| |

விக்ரம் எடுத்த அதிர்ச்சி முடிவு!!!

Spread the love

விக்ரம் நடிப்பில் ‘கோப்ரா’, ‘சீயான் 60’ ஆகிய படங்கள் நடித்து வருகிறார். இதில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் ‘கோப்ரா’, நீண்ட நாட்களாகத் தயாரிப்பில் உள்ளது. கொரோனா அச்சுறுத்தலால் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடியவில்லை.

இதற்கிடையில் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து ‘சீயான் 60’ படத்தில் நடிக்க ஆரம்பித்தார் விக்ரம். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு கிட்டதட்ட 50% முடிவடைந்துள்ளது.

இந்நிலையில் ஜூலையில் ‘சீயான் 60’ படத்தைத் தொடங்கி முடிக்க திட்டமிட்டுள்ளார் விக்ரம். ஒரே கட்டமாக ‘சீயான் 60’ படத்தை முடித்துவிட்டு, பின்பு ‘கோப்ரா’ படத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளார் நடிகர் விக்ரம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *