IMG_9600.jpg IMG_9599.jpg IMG_9598.jpg IMG_9597.jpg
| | | |

விஜய்யின் ‘தளபதி 65’ பட நடிகை வெளியிட இளமை தத்துவம் கவர்ச்சி புகைப்படங்கள்!!!

Spread the love

ஜீவா நடித்த ‘முகமூடி’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே. தமிழில் இவருக்கு பெரிய வரவேற்பு இல்லை, பின்னர் தெலுங்கிற்கு சென்று அங்கு முன்னணி நடிகையாக உள்ளார்.

பூஜா ஹெக்டே

இந்த நிலையில் ‘தளபதி 65’ படத்தில் விஜயுடன் ஜோடி சேர்ந்துள்ள பூஜா ஹெக்டே. நடிகை பூஜா ஹெக்டே முதன் முதலில் தமிழ் சினிமாவில் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார். அதற்கு பிறகு, பூஜா ஹெக்டே, விஜய்யுடன் தளபதி 65 படத்தில் ஜோடி சேர்ந்ததையடுத்து, மீண்டும் தமிழ் சினிமாவுக்கு வந்துள்ளார்.

கோலிவுட், டோலிவுட் ஆகிய தென்னிந்திய சினிமாக்களிலும் பாலிவுட்டிலும் பிரபலமான பூஜா ஹெக்டே தற்போது பிஸியான நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். அவரிடம் தற்போது 5க்கும் மேற்பட்ட படங்கள் கைவசம் உள்ளது.

பிரபாஸ், சல்மான் கான் மற்றும் ரன்வீர் சிங் ஆகிய பெரிய நட்சத்திர நடிகர்களுடன் நடித்து வருகிறார். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க கம்மிட் ஆனதைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் மீண்டும் பிரபலமாகியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில், அவர் தென்னிந்திய சினிமாக்களிலும் பாலிவுட்டிலும் ஒரு வெற்றிகரமான நடிகையாக மாறியுள்ளார்.

பூஜா ஹெக்டே ஒரு நடிகையாக மட்டுமல்லாமல் அவருடைய ஸ்டைலிஷ்ஷான் தோற்றத்துக்கு புகழ்பெற்றவர். அவர் தனது பேஷன் உடகைகள், உடற்பயிற்சி புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பு பெற்றவை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *