ரீல் மகளுடன் விரைவில் திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்?
| | |

ரீல் மகளுடன் விரைவில் திருமணத்திற்கு தயாராகும் அமீர்கான்?

Spread the love

1986-ம் ஆண்டுரீனா தத்தா என்பவரை திருமணம் செய்தார். பின்னர் 2002 அவரது விவாகரத்து செய்தார். பின்னர்நடிகர் அமீர்கான் கடந்த 2005-ம் ஆண்டு கிரண் ராவ் என்பவரை திருமணம் செய்தார். 

இவர்களின் 15 வருட திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்திருக்கிறது. அமீர்கான் மற்றும் அவரது மனைவி கிரண் ராவ் ஆகிய இருவரும் விவாகரத்து செய்ய இருப்பதாக சமீபத்தில் அறிவித்தனர். ஆனால் பிரிவதற்கான காரணத்தை அவர்கள் இருவரும் வெளியிட வில்லை.

இந்நிலையில் நடிகர் அமீர்கான், தங்கல் படத்தில் தனக்கு மகளாக நடித்த பாத்திமா சனா சேக்கை, விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக பாலிவுட் வட்டாரத்தில் செய்திகள் வலம் வருகின்றன. நடிகர் அமீர்கானும், பாத்திமாவும் காதலிப்பது பிடிக்காமல் தான் கிரண் ராவ் அவரை பிரிந்ததாக கூறப்படுகிறது. நடிகர் அமீர்கானுக்கு தற்போது 56 வயது ஆகிறது. அவர் காதலிப்பதாக கூறப்படும் பாத்திமாவுக்கு வயது 29, என்பது குறிப்பிடத்தக்கது. 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *