ரித்து வர்மா எலைட் அழகில் ஜொலிக்கும் வேற அழகிய போட்டோ ஷூட்!!!
| |

ரித்து வர்மா எலைட் அழகில் ஜொலிக்கும் வேற அழகிய போட்டோ ஷூட்!!!

Spread the love

இவர் 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் தெலுங்கானாவில் ஹைத்ராபாத்தில் பிறந்தார். இவரது தாய்மொழி தெலுங்கு. மல்லா ரெட்டி பொறியியல் கல்லூரியில் தன் கல்லூரிப் படிப்பை முடித்தார்.

ரித்து வர்மா

ரிதுவர்மா ஓர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறையில் பணிபுரிகிறார். அனுகோகுண்டா என்ற குறும்படம் மற்றும் பெல்லிசூபுலு திரைப்படத்தின் நடிப்பால் இவர் மிகவும் பிரபலமானவர். பெல்லிசூபுலுவில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான நந்தி விருதையும், சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதையும் பெற்றார். இந்த குறுப்படத்திற்கு பின்னர் தான் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார் ரிது. முதல் படமாக ‘பிரேம இஷ்க் காதல்’ படம் அமைந்தது. பின்னர் ‘எவடே சுப்ரமணியன்’, ‘நா ரகுமருடு’ ஆகிய படங்களில் நடித்தார்.

பின்னர் தமிழில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் கடந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் ரீத்து வர்மா. இப்படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமான அவர், தற்போது கவுதம் மேனன் இயக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகிலும் பிசியான நடிகையாக வலம்வருகிறார் ரீத்து வர்மா.

ரீத்து வர்மா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். தன்னுடைய அழகிய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் வெளியிட்ட சேலையில் உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவரது அழகில் மயங்கி லைக்குகளையும், கமண்டுகளையும் அளித்துவருகிறார்கள். 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *