ராஷ்மிகா மந்தனாவின் க்யூட்டன ரியாக்சனை பார்த்த வாயடைத்து ரசிகர்கள்!!!
| |

ராஷ்மிகா மந்தனாவின் க்யூட்டன ரியாக்சனை பார்த்த வாயடைத்து ரசிகர்கள்!!!

Spread the love

தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலகில் பரபரப்பான நாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகில் அறிமுகமானார் நடிகை ராஷ்மிகா மந்தனா, தெலுங்கில் அவர் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளியன கீதா கோவிந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகை ஆனார் ராஷ்மிகா மந்தனா. அதை எடுத்து டியர் காம்ரேட், பீஷ்மா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர்.

அதன்பின் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என்று பல மொழி படங்களில் நடித்து வருகிறார்.

தன் திறமையான நடிப்பு க்யூட் ரியாக்சன், அழகு, அளவான கவர்ச்சி என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து தனக்கென தனி இடத்தை உருவாக்கிவிட்டார்.

சமீபத்தில் கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்துள்ள சுல்தான் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைம், அவருக்கு மேலும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியது. இதுவே அவருக்கு முதல் தமிழ் திரைப்படமாகும். 

சமீபத்தில் பாட்ஷா மற்றும் யுவன் சங்கர் ராஜாவின் டாப் டக்கர் ஆல்பத்தில் நடித்திருந்தார். இந்த ஆல்பத்தின் பாடல்கள் அதிகமாக பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. 

தற்போது இந்தியில் மிஷன் மஜ்னு, குட் பை என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் .

இந்நிலையில் அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில், அவரது ரியாக்ஷனை பார்த்த ரசிகர்கள் வாயடைத்து போய் உள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *