முன்னழகு தெரிய முட்டிக்குமேல் எரிய பேண்டுடன் ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்
| | |

முன்னழகு தெரிய முட்டிக்குமேல் எரிய பேண்டுடன் ஹாட் போஸ் கொடுத்த யாஷிகா ஆனந்த்

Spread the love

நடிகை யாஷிகா ஆனந்த் கவலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். இந்த படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார் யாஷிகா ஆனந்த். அதனை தொடர்ந்து துருவங்கள் பதினாறு, பாடம், இருட்டு அறையில் முரட்டு குத்து உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

பின்னர்  பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். யாஷிகா ஆனந்துக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு இதுவரை ஒரு படமும் கைக்கொடுக்கவில்லை. தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக உள்ள யாஷிகா ஆனந்த், கடைசியாக நயன்தாரா ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.

சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். சீரியலில் கெஸ்ட் அப்பியரன்ஸ் என்றாலும் சரி, விருது விழா கலை நிகழ்ச்சிகள் என்றாலும் சரி எதையும் மிஸ் பண்ணாமல் இருந்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். முழுக்க முழுக்க கிளாமரை நம்பியே போட்டோ ஷூட் நடத்தி வருகிறார் யாஷிகா ஆனந்த். அவரது போட்டோக்கள் வீடியோகக்களை பார்த்து கமெண்ட் அடிக்கவே ஒரு பெரும் கூட்டம் அவரை சமூக வலைதள பக்கத்தில் பின்தொடர்ந்து வருகிறது.

அவரது இந்த போட்டோ ஷூட்டை பார்த்த ரசிகர்கள் வாவ் என வாயை பிளந்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *