மீன் வலையை உடையாக்கி தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா!!!
| |

மீன் வலையை உடையாக்கி தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ஸ்ரேயா!!!

Spread the love

நடிகை ஸ்ரேயா 2003 இல் வெளியான எனக்கு 20 உனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இரண்டாவது நாயகியாக அறிமுகமானார். 

அதன்பின் மழை, திருவிளையாடல் ஆரம்பம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்தார். ஆனபோதும் ரஜினிகாந்துக்கு ஜோடியாக நடித்த சிவாஜி படத்தின் மூலம் உச்ச நடுவே என்ற அந்தஸ்தை பெற்றார். 

அதன்பின் கதை தேர்வில் கவனம் செலுத்தாததால் முன்னணி நாயகி என்ற அந்தஸ்தில் அவரால் நீடிக்க முடியவில்லை. அதன்பின்னர் வடிவேலு கதாநாயகனாக நடித்த இந்திரலோகத்தில் நா அழகப்பன் என்ற படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தன்னுடைய இமேஜை ஆகவே கீழிறக்கி கொண்டார். அதன் பின் சில படங்களில் கதையின் நாயகியாக அவர் நடித்து இருந்தாலும் அனைத்து படங்களும் தோல்விப் படங்களாகவே அமைந்தன.

பின்னர் திரை உலகத்தை விட்டு விலகி 2018ஆம் ஆண்டு ரஷ்யாவைச் சேர்ந்த ஆண்ட்டி போஸ்சேவ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் ஸ்பெயின் நாட்டில் கணவருடன் வசித்து வந்தார் ஸ்ரேயா. இடையில் சில தெலுங்கு படங்களில் மட்டும் நடித்துள்ளார்.

மீண்டும் திரைப்படங்களில் நடிக்க ஸ்பெயினிலிருந்து இந்தியா திரும்பியுள்ளார் ஸ்ரேயா. தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடிக்க கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் சமீபகாலமாக பெரிய வெளியிட்டுள்ள அவரது கவர்ச்சி புகைப்படங்களை பார்க்கும் பலர் இன்னமும் இவர் கதாநாயகி தான் என்று கூறி வருகின்றனர். 

தமிழில் அரவிந்த்சாமி உடன் நாயகியாக நடித்த நரகாசுரன் படம் விரைவில் ஒ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *