மீண்டும் சர்ச்சை அனுஷ்கா, 20 வயது இளைஞர் காதலிக்கும் அனுஷ்கா!!!
| |

மீண்டும் சர்ச்சை அனுஷ்கா, 20 வயது இளைஞர் காதலிக்கும் அனுஷ்கா!!!

Spread the love

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா. பாகுபலி படத்தில் நடித்து மேலும் பிரபலமானார். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக உடல் எடை கூட்டினார். பின்னர் உடல் எடை குறைக்க முடியத்தால் பட வாய்ப்புகள் குறைந்தன. 

அனுஷ்கா

வெளிநாடு சென்று சிகிச்சை பெற்று எடையை குறைத்து வந்த நிசப்தம் எனும் படத்தில் நடித்தார். அந்த படம் எதிர் பார்த்த வெற்றியை தரவில்லை. பின்னர்  அவருக்கு சமீபத்தில் மீண்டும் எடை கூடியது. இதனால் புதிய படங்களில் நடிக்க அனுஷ்காவை யாரும் அணுகவில்லை.

முன்னணி கதாநாயகர்களும் அனுஷ்காவை ஜோடியாக்க மறுத்தனர். அனுஷ்காவுக்கு 39 வயது ஆகியும் இன்னும் திருமணம் ஆகவில்லை.ஏற்கனவே பிரபாசுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். தொழில் அதிபரை திருணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இதனை அவர் மறுத்தார். ஜாதகத்தில் திருமண தடைகள் இருப்பதாக கோவில்களுக்கு சென்று பூஜைகள் செய்ததாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில் அனுஷ்கா 20 வயது இளைஞருக்கும், 40 வயது பெண்ணுக்குமான காதலை மையப்படுத்தி தயாராகும் சர்ச்சை படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவருக்கு ஜோடியாக 20 வயது இளைஞராக தெலுங்கு நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் படப்பிடிப்பு ஜுலை மாதம் தொடங்க உள்ளதாக கூறுகின்றனர்.

நவீன் பாலிஷெட்டி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *