பெல்லி டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்திய விஷ்ணுபிரியா பீமெனே!!!
| | |

பெல்லி டான்ஸ் ஆடி ரசிகர்களை குஷிப்படுத்திய விஷ்ணுபிரியா பீமெனே!!!

Spread the love

விஷ்ணுபிரியா பீமெனே ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் தொகுப்பாளராக உள்ளார். அவர் பிப்ரவரி 22, 1990 ஆம் ஆண்டு இந்தியாவின் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத்தில் பிறந்தார். 

விஷ்ணுபிரியா பீமெனே

விஷ்ணுபிரியா பீமெனே தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2005 ஆம் ஆண்டு வெளியான மயூக்காம் என்ற மலையாள படத்தின் முலம் திரையுலகில் அறிமுகமானார்.

பின்னர் சிலப்பதிகாரம்(2006) எனும் படத்தின் மூலம் தமிழிலும், யமடோங்கா(2007) என்ற படத்தின் மூலம் தெலுங்கிலும், கூலி(2008) என்ற படத்தின் மூலம் கன்னட திரை உலகில் அறிமுகமானார்.

எப்போதும் சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர் விஷ்ணுபிரியா பீமெனே. தன்னுடைய அழகிய புகைப்படங்கள் மற்றும் வீடியோகளை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் வெளியிட்ட பெல்லிடான்ஸ் வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவரது இடுப்பழகில் மயங்கி லைக்குகளையும், கமண்டுகளையும் அளித்துவருகிறார்கள். 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *