பூஜா ஹெக்டேவின் ஹாட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ!!!
| | | |

பூஜா ஹெக்டேவின் ஹாட்டஸ்ட் போட்டோஷூட் வீடியோ!!!

Spread the love

முகமூடிபடத்தின்மூலம்தமிழ்சினிமாதுறையில்அறிமுகமானபூஜாஹெக்டே.  தமிழில்படவாய்ப்புகள்இல்லாததால்தெலுங்குதிரையுலகிற்குசென்றுபூஜாஹெக்டேஅங்குபலபடங்களில்நடித்துமுன்னணிநடிகைஅந்தஸ்துக்குஉயர்ந்துள்ளார்.

தற்போதுதளபதிவிஜய்நடிப்பில்இயக்குனர்நெல்சன்இயக்கத்தில்உருவாகிவரும்திரைப்படம் “தல-தளபதி – 65”, இந்தபடத்தில்நாயகியாகஒப்பந்தமாகியுள்ளார்பூஜாஹெக்டே.இந்தபடத்தின்முதல்கட்டபடப்பிடிப்புசமீபத்தில்ஜார்ஜியாநாட்டில்நடைபெற்றதுகுறிப்பிடத்தக்கது.

பூஜாஹெக்டேவிற்குசமீபத்தில்கொரோனபாதிப்புஏற்பட்டதாகசெய்திகள்வெளியாகின. தற்போதுஅவர்நலமாகஇருப்பதாககூறப்படுகிறது.

நடிகை பூஜா ஹெக்டேக்கு இன்ஸ்டாகிராமில் 13 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோயர்களாக உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.  

இந்நிலையில் பூஜா ஹெக்டே தனது போட்டோஷூட் வீடியோவை இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ளார்.  இந்த வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகள் அதிக அளவில் செய்து வருகின்றனர்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *