| | | |

பார்பவர்களை முகம் சுழிக்க வைத்த கங்கனா ரனாவத் கவர்ச்சி புகைப்படம்

Spread the love

கங்கனா ரனாவத் இந்தி, தமிழ் திரைப்பட நடிகையும் மாடல் அழகியுமாவார். 2006 ஆண்டு முதல் இந்தி திரைப்படங்களில் நடித்து வருகிறார். கேங்ஸ்டர் படத்தில் நடித்ததற்காக பிலிம்பேரின் சிறந்த அறிமுக நடிகை விருதை வென்றார். இயக்குனரும் படப்பிடிப்பாளருமான ஜீவா இயக்கிய தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

கங்கனா ரனாவத்

தற்பேது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா ரனாவத். இவர் தமிழில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றுப் படமான ‘தலைவி’ படத்தில் நடித்து இருக்கிறார். ஏ.எல்.விஜய் இயக்கி இருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. 

சமூக வலைத்தளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துகளை பதிவு செய்து வரும் கங்கனா, தற்போது இதுவரை இல்லாத அளவிற்கு இரண்டு கவர்ச்சிகரமான புகைப்படங்களைப் பதிவு செய்திருக்கிறார். மெல்லிய மேலாடை அணிந்து அவர் பதிவிட்டுள்ள புகைப்படத்திற்கு 10 லட்சத்திற்கு மேலான லைக்குகளை ரசிகர்கள் அள்ளி குவித்துள்ளனர். மேலும் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *