பார்பவரை மயங்க வைக்க மகேஸ்வரி கொடுத்த புடவை போட்டோ போஸ்!
| |

பார்பவரை மயங்க வைக்க மகேஸ்வரி கொடுத்த புடவை போட்டோ போஸ்!

Spread the love

இப்போது சினிமா நடிகைகளை விட சின்னத்திரை நடிகைகள் தான் போட்டோ ஷூட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். அந்த வகையில் மொட்டைமாடி போட்டோ ஷூட் மூலம் பிரபலமடைந்தவர் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், தர்ஷா குப்தா போன்றொர்ர குறிப்பிடதக்கவர்கள்.

மகேஸ்வரி

அந்த வகையில் இளம் நடிகைகளுக்கு இணையாக கவர்ச்சியான போட்டோ ஷூட்களை நடத்தி வருபவர் சின்னத்திரை Vjவும் நடிகையுமான மகேஸ்வரி. தொலைக்காட்சிகளில் வரும் தொகுப்பாளர்கள் சிலர் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகிறார்கள். அதிலும் குறிப்பாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் சன் மியூசிக் தொலைக்காட்சியில் வந்த தொகுப்பாளர்கள் தற்போதும் ரசிகர்கள் மறக்காமல் நினைவில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் பிரபல பெண் தொகுப்பாளினியான மகேஸ்வரியும் ஒருவர். மகேஸ்வரி தொகுப்பாளினியாக அறிமுகமானது சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் தான்.அதன் பின்னர் இசையருவி தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார் இடையில் திருமணம் ஆனதால் இடைவெளி எடுத்துக்கொண்ட மகேஸ்வரி ஒரு குழந்தைக்கும் தாயானார். அதன் பின்னர் மீண்டும் தொலைக்காட்சியில் பணிபுரிய தொடங்கினார்.

மேலும் இவர் தாயுமானவன் புதுக்கவிதை போன்ற ஒரு சில சீரியல்களில் கூட நடித்திருக்கிறார்.மேலும், குயில், மந்திர புன்னகை, சென்னை 28 -2 போன்ற படங்களில் கூட நடித்திருக்கிறார் மகேஸ்வரி.திருமணம் முடிந்து ஒரு குழந்தைக்கு தாயான நிலையில் மகேஸ்வரி சமீப காலமாக கவர்ச்சியான போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் மீண்டும் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட் ஒன்றை நடாத்தியுள்ளார். புடவைல் அவர் எடுத்துள்ள போட்டோ ஷூட் சினிமா  நடிகைகளுக்கு இணையாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *