படுத்துக்கொண்டு பிராவுடன் ஹாட்டான போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா
| |

படுத்துக்கொண்டு பிராவுடன் ஹாட்டான போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா

Spread the love

லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு படத்தின் மூலம் 2012ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் ஈஷா ரெப்பா. தமிழில் ஓய் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தற்போது ஜிவி பிரகாஷ் உடன் ஆயிரம் ஜென்மங்கள் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். 

நெட்பிளிகஸ் தளத்தில் கடந்த பிப்ரவரி 19ம் தேதி தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் வெளியான பிட்ட கதலு ஆந்தாலஜி படத்தில் பிங்கி எனும் கதையின் நாயகியாக நடித்திருந்தார். 

பிங்கி படத்தில் போல்டாக நிறுத்து ரசிகர்களை கவர்ந்தார் ஈஷா ரெப்பா. டோலிவுட்டில் இஷாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இளைஞர்களே பார்த்த மாத்திரத்திலேயே வீழ்த்தும் அளவிற்கு அவரது இரண்டு கண்களும் அவ்வளவு அழகு. 

1.7 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் கொண்டுள்ள ஈஷா ரெப்பா, அடிக்கடி க்யூட்டாக இருக்கும் போட்டோக்களையும், ஹாட்டாக இருக்கும் போட்டோக்களையும் பதிவிட்டு லைக் குவித்து வருகிறார். 

தற்போது ஈஷா ரெப்பா வெளியிட்டுள்ள பிராவுடன் படுத்துக்கொண்டு இருக்கும் போட்டோக்கள் ரசிகர்களை பாடாய் படுத்தி வருகிறது. 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *