நீச்சல் உடையில் நடிக்க அதிக சம்பளம் கேட்கும் வாரிசு நடிகை!!!
| |

நீச்சல் உடையில் நடிக்க அதிக சம்பளம் கேட்கும் வாரிசு நடிகை!!!

Spread the love

கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு பட உலகில் மளமளவென உயர்ந்து முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார். மறைந்த நடிகை சாவித்திரி கதாபாத்திரத்தில் நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருது பெற்ற பிறகுதொடர்ந்து குடும்ப பாங்கான கதாபாத்திரங்களிலேயே வந்தார். அரைகுறை உடையில் கவர்ச்சியாக நடிக்கவந்த வாய்ப்புகளை உதறினார். 

கீர்த்தி சுரேஷ்

ஆனால் கீர்த்தி சுரேஷ் நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூல் குவிக்கவில்லை. ஓ.டி.டி.யில் வெளியான அவரது பென்குயின் படமும் வரவேற்பை பெறவில்லை. உடல் எடையை குறைத்ததிலும்தோற்றம் மாறியது.

இந்த நிலையில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கடைசியாக வந்த ரங்குதே தெலுங்கு படத்தில் கவர்ச்சியாகநடித்துள்ளார். படுக்கை அறை காட்சிகளிலும் படத்தின் கதாநாயகன் நிதுனுடன் நெருக்கமாக நடித்துபரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். நிதினுடன் படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள்தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷா இப்படி நடித்துள்ளார்? என்று வியந்ததுடன், இனிமேல் அவரை படங்களில் கவர்ச்சியாக பார்க்கலாம் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

கவர்ச்சிக்கு ஒரு சம்பளம், நீச்சல் உடையில் நடிக்க ஒரு சம்பளம் என அதிக சம்பளம் கேட்கிறாராம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *