நடிகை அமர்ந்து இருக்க டபுலுக்கு அடியில் அமர்ந்து விடியோ எடுத்த சர்ச்சை இயக்குனர்!!!
| | |

நடிகை அமர்ந்து இருக்க டபுலுக்கு அடியில் அமர்ந்து விடியோ எடுத்த சர்ச்சை இயக்குனர்!!!

Spread the love

சினிமா துரையில் சர்ச்சை டைரக்டர் என பெயரெடுத்தவர் இருப்பவர் ராம் கோபால் வர்மா. தற்போது வாரத்திற்கு ஒரு அடல்ட்ஸ் ஒன்லி படங்களை வெளியிட்டு பரபரப்பை கிளப்பி வருகிறார். இவர் ஆர்ஜிவி வேல்ட் தியேட்டர் என்ற பெயரில் சொந்தமாக டிஜிட்டல் தளம் ஒன்றையும் நடத்தி வருகிறார். இந்த தளத்தில் ஒரு முறை படம் பார்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும்.

ராம் கோபால் வர்மா

தற்போதைய கொரோனா லாக்டவுன் காலத்தில் ஓடிடி தளங்களுக்கு மவுசு கூடி விட்டதால், தனது டிஜிட்டல் தளம் மூலம் பணத்தை அள்ளி வருகிறார் ராம் கோபால் வர்மா. அதிலும் அடல்ட்ஸ் ஒன்லி படங்களை இவர் வெளியிடுவதால் இளைஞர்கள் அதிக அளவில் இந்த தளத்தை பார்க்கிறார்கள். 

சர்ச்சையை கிளப்பும் தலைப்புகள் சர்ச்சை கருத்துக்களை சொல்லி பரபரப்பை கிளப்பும் சர்ச்சை டைரக்டரான ராம் கோபால் வர்மா, சமீபத்தில் தனது படங்களுக்கு வைத்தை நேக்ட், க்ளைமாக்ஸ், மர்டர், டேஜ்சரஸ் போன்ற அடுத்த தலைப்புக்களும் சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்திற்கு ஆளாகின. இது போன்ற தலைப்புக்களுக்கு தொடர்ந்து எதிர்ப்புக்களும் வலுத்து வருகிறது. ஆனாலும் அவற்றை ராம்கோபால் வர்மா கண்டு கொள்வதாக தெரியவில்லை.

இந்நிலையில் லேட்டஸ்டாக இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்டுள்ள விடியோ ஒன்று மிகப் பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பி உள்ளது. அந்த விடியோவில்நடிகை ஒருவர் அமர்ந்து இருக்க டபுலுக்கு அடியில் அமர்ந்து விடியோ எடுக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் அவரை வயைபாடி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *