கவர்ச்சி உச்சம் உச்சம் தொட்டார்… இணையத்தை தெறிக்கவிட்ட சமந்தா!!!
| | | |

தன் வாழைத்தண்டு தொடையெ காட்டி ரசிகர்களை கிரங்கடித்த ஜூனியர் சமந்தா!!!

Spread the love

25 வயதான நடிகை அஷு ரெட்டி அமெரிக்காவின் டெக்சாஸ், டெல்லாஸில் 15 செப்டம்பர் 1995 இல் பிறந்தார்.

நடிகை அஷு ரெட்டி

அவர் 2008 ஆம் ஆண்டில் தெலுங்கு திரைப்படமான “சல் மோகன் ரங்கா” வில் அறிமுகமானார். ஆனால் 2019 ஆம் ஆண்டில் அவர் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்து கொண்டார். பிக் பாஸ் 3வது சீசன் மூலம் மிகவும் பிரப்பல்யம் ஆனார். பார்க்க சமந்தா போன்று இருப்பதால் அஷு ரெட்டியை சமந்தா ஜூனியர் என்றே தெலுங்கு ரசிகர்கள் அழைக்கிறார்கள்.

அவர் தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் 7 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பவர்களைக் கொண்டிருந்தார். அஷு ரெட்டி பவர் ஸ்டார் பவன் கல்யாணின் தீவிர ரசிகையாவார். தன் உடம்பில் பவன் கல்யாணின் பெயரை பச்சை குத்தியுள்ளார். அந்த டாட்டு இருக்கும் இடத்தை புகைப்படம் எடுத்து அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

நடிகர் பவன் கல்யாணுக்கு 4வது மனைவியாக தயாராக இருப்பதாக சமிபத்தில் அஷு ரெட்டி தெரிவித்தது ரசிகர்களுக்கிடையே பரபரப்பு ஏற்படுத்தியது.

சமிபத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஷு ரெட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்களை பார்ரக்கும் ரசிகர்கள் இது தொடையா இல்லை வாழைத்தண்டா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *