தன் மொத்த அழகையும் காட்டும் பூனம் பஜ்வா - பார்த்து வாய் அடைத்த ரசிகர்கள்!
| | |

தன் மொத்த அழகையும் காட்டும் பூனம் பஜ்வா – பார்த்து வாய் அடைத்த ரசிகர்கள்!

Spread the love

சமீப காலத்தில் பல நடிகைகள் தனது புகைப்படங்களையும் பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் அதிகமாக பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் பூனம் பஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 மில்லியன் பாலோவர்களை கடந்துள்ளார்.

1989 ஆம் ஆண்டு 5 ஏப்ரல் ஐந்தாம் தேதி மும்பையில் பிறந்த இவர் பஞ்சாப் குடும்பத்தைச் சார்ந்தவர். சிறுவயது முதலே மாடலிங்கில் ஆர்வம் கொண்ட இவர் தனது 12-ம் வகுப்பு படிக்கும்போதே பார்ட் டைம் மாடலிங் செய்து வந்தார். 

 2005-ம் ஆண்டு முதல் தெலுங்கு திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். பிறகு 2008ல் ஹரி இயக்கிய சேவல் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார்.

பல படங்களில் நாயகியாக நடித்துள்ள இவர் ரோமியோ ஜூலியட்,  முத்துனகத்திரிகா போன்ற படங்களில் துணை நடிகையாக நடித்துள்ளார். பட வாய்ப்பு குறைந்த நிலையில் கவர்ச்சியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றி வருகிறார். போட்டோகளை பார்த்த ரசிகர்கள் வாய் அடைத்த உள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *