| |

டைட்டான டி ஷர்ட்டில் கும்முன்னு போஸ் கொடுத்த நிகிஷா பார்த்து ஜொள்ளு விட்ட ரசிகர்கள்!!!

Spread the love

சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலமாக சீரியலில் காலடி எடுத்து வைத்த நிவிஷா அதற்குப் பிறகு பல சீரியல்களில் நெகட்டிவ் ரோலில் நடித்துக் கொண்டிருந்தார்.

நிகிஷா

அதனால் இவரை சீரியல்களில் பார்த்து பல ரசிகர்கள் திட்டி தீர்த்து வந்தனர் .இது இவருக்கு பெரும் மன உளைச்சலாக இருந்திருக்கிறது .அதனால் இவர் இனி நெகட்டிவ் ரோலில் நடிக்க போவதில்லை என அடாவடியாக முடிவெடுத்து ஈரமான ரோஜாவே சீரியலில் இருந்து விலகிவிட்டார். அதற்கான காரணத்தை இவர் வெளியிடவில்லை என்றாலும் அதற்குப் பிறகு கடந்த இரண்டு வருடங்களாக இவர் எந்த சீரியல்களிலும் கமிட் ஆகாமல் தான் இருந்து வருகிறார் .அதனால் கிடைக்கும் நேரங்களில் எல்லாம் சில பொருள்களுக்கு ப்ரோமோஷன் கொடுக்கும் மாடலிங்க் வேலையை செய்து வருகிறார். நடித்தால் நான் ஹீரோயினியாக நடிப்பேன் என காத்திருந்த இவருக்கு தற்போது இங்கு ஹீரோயின் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அதற்கான ஷூட்டிங் ஏற்பாடு நடந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த கொரோனா மீண்டும் தலை தூக்கவே தற்போது வீட்டில் இருந்து வருகிறார். ஆனால் சீக்கிரத்தில் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொல்லுவேன் என கூறியிருக்கிறார் .தற்போது இன்ஸ்டாகிராமில் ப்ராடைக்ட் ப்ரோமோஷன் மாடலிங் பண்ணிக் கொண்டிருக்கும் இவர் தன்னுடைய ரசிகர்களுக்காக அடிக்கடி இன்ஸ்டா லைவில் வந்து ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வருகிறார்.

இவருக்கு சீரியலை தாண்டியும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது .அதனால் தான் இவருடைய ஒவ்வொரு போஸ்ட் வைரலாக பரவி வருகிறது .தற்போது இவர் முழு நேரமாக வீட்டிலேயே இருப்பதால் தினமும் போஸ்ட் போட ஆரம்பித்திருக்கிறார். அதுவும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப கலக்கல் போட்டோ சூட் டை எடுத்து குவித்து வருகிறார் .

கடைசியாக இவர் பேசிய லைவ்வில் பல ரசிகர்கள் தொடர்ந்து இவருக்கு லவ் ப்ரொபோஸ் கொடுத்து வருகின்றனர் .ஆனால் அதற்கு சட்டை செய்யாமல் சிரித்தபடியே ரசிகர்களை அலையவிட்டு வருகிறார். அதுவும் இல்லாமல் ஒரு சில ரசிகர்கள் திருமணம் செய்து கொண்டு காலம் முழுக்க உங்களுக்கு சாப்பாடு போட ரெடி என கூறியிருக்கின்றனர். அதற்கு அவர் சிரித்தபடியே என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டா உங்களுக்கே வீட்டுல சாப்பாடு போட மாட்டாங்க என திருப்பி கலாய்த்திருக்கிறார்.

இவருடைய புசுபுசுவென இருக்கும் அழகை பார்த்து பலருக்கும் பிடித்து இருந்தாலும் இவர் தற்போது வீட்டில் ஒர்க்கவுட் செய்து பாடியை மெயின்டனன்ஸ் பண்ணி வருகிறாராம். இவருடைய அழகின் ரகசியத்தை பற்றி தான் பலரும் இவரிடம் கேட்டு வருகின்றனர். அதற்கு இவர் தான் பெரிய அளவில் மேக்கப் எதையும் முகத்திற்கு போடுவது இல்லை .கண்ட கண்ட கிரீம்களை யூஸ் பண்ணமாட்டேன் .ஒன்லி இயற்கை மருந்துகள் தான் அதுவும் கற்றாழை ஜெல் போன்ற இயற்கை பொருள்களை அடிக்கடி பயன்படுத்துவேன். சூட்டிங் செல்லும்போது அந்த அளவிற்கு தன்னை கவனிக்க நேரமில்லை. ஆனால் தற்போது வீட்டில் இருப்பதால் என்னை நான் நன்றாக கவனித்துக் கொள்கிறேன். இதற்கு முன்பு பெரிய தொப்பையோடு இருந்தேன் அது எனக்கே பார்க்க ஒரு மாதிரி இருந்ததால் தற்போது எக்சர்சைஸ் செய்து நன்றாக மெலிந்து விட்டேன் என கூறியிருக்கிறார். எப்படியோ நிவிஷா நல்லா இருந்தா எங்களுக்கும் ஓகேதான் என்று ரசிகர்களும் கொஞ்சி வருகின்றனர்.

நிவிஷாவின் போட்டோஷூட் தனி ரகமாகத்தான் உள்ளது .பெரும்பாலும் சேலை பிளவுஸில்தான் பிரமாதப்படுத்துகிறார் .அதுவும் அவர் சேலை கட்டும் ஸ்டைலே தனிரகமாகத்தான் இருக்கு . அதை விட அவர் போடும் பிளவுஸ் ஸ்டைலுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு .அவர் போடும் ஒவ்வொரு விதமான பிளவுஸுக்கும் ரசித்து ரசித்து கமெண்ட் விடுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *