ஜில்லாவே அசந்து நிர்க்கும் சிலுக்குவார்பட்டி அத்த பொண்ண்ணா நீங்க என வாய் அடைத்த ரசிகர்கள்
| | |

ஜில்லாவே அசந்து நிர்க்கும் சிலுக்குவார்பட்டி அத்த பொண்ண்ணா நீங்க என வாய் அடைத்த ரசிகர்கள்

Spread the love

அட்டகத்தி திரைப்படத்தின் மூலம் இயக்குனர் பா ரஞ்சித் அவர்களால் அறிமுகமானவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அட்டகத்தி வெற்றிக்கு பிறகு, அதன் பின்னர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படமும் மிகப்பெரிய வெற்றியடைந்தது. 

பின்னர் எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.பக்கத்து வீட்டு பெண் போன்ற நந்திதாவின் முகம் தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இப்படிக்கு நடிக்க முடியும் என்பதை நிரூபிப்பதற்காக ஐபிஎஸ் 376 படத்தில் காக்கி சட்டை அணிந்து இத்தனை போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். 

என்னதான் திறமை இருந்தாலும் துளிகூட கவர்ச்சி காட்டாமல் நடித்து வந்ததால் நந்திதாவுக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. ரூட்டை மாற்றிய நந்திதா விதவிதமான போட்டோக்களை எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். 

குடும்ப பெண்ணாக வலம் வந்த நந்திதா வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்  மற்றும் வீடியோர்களை வெளியிட்டு வருகிறார். இது சோசியல் மீடியாவை வைரலாகி வருகிறது. 

நந்திதாவின் இந்த கவர்ச்சிகள் நந்திதாவின் ரசிகர்கள் அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை உறைந்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *