ஜகமே தந்திரம் - விமர்சனம்
| | |

ஜகமே தந்திரம் – விமர்சனம்

Spread the love

தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கர்ணனின் மாபெரும் வெற்றிக்குப்பின் வெளியாகும் படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ஜகமே தந்திரம் படம் நேரடியாக நெட்ஃபிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட் அடித்துள்ளன. சுருளி என்ற கேங்ஸ்டராக தனுஷ் நடித்துள்ளார்.

மதுரையில் கொலை, ரவுடிசம் என்று வாழ்ந்து வரும் பரோட்டாக்கடை சுருளி லண்டனில் நடக்கும் கேங்வாரில் எதிரிகளை போட்டுத் தள்ளி உலக அகதிகளில் ஆபத்பாந்தவனாவதே ஜகமே தந்திரத்தின் பூர்வாங்க கதை.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *