சேலையில் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களை வாயடைக்க வைத்த சந்தானம் பட நாயகி!!!
| | |

சேலையில் ஓவர் கவர்ச்சி காட்டி ரசிகர்களை வாயடைக்க வைத்த சந்தானம் பட நாயகி!!!

Spread the love

அனைகா சோட்டி லக்னோவில் 1991ம் ஆண்டு பிறந்தவர். அனைகா சோட்டி மலேசியாவில் தனது பட்டப்படிப்பை முடித்தார். பேஷன் டிசைனிங் படித்த அனைகா, தெலுங்கு மற்றும் ஹிந்தியில் சத்யா 2 என்ற படத்திலும் தமிழில் வசந்த பாலனின் காவியத்தலைவன் என்ற படத்தின் மூலமும் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

தெலுங்கில் 360 படத்தில் செம க்ளாமர் காட்டி வாயடைக்க வைத்தவர். இறுதியாக சந்தானம் நடிப்பில் வெளியான பாரிஸ் ஜெயராஜ் படத்தில் நடித்தார். இந்த படத்தின் ஓரளவிற்கு தமிழ் திரையுலகில் பிரபலம் ஆனார். 

அனைகா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். தன்னுடைய அழகிய கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார்.

சமிபத்தில் அவர் சேலையில் போட்டோசூட் எடுத்து வெளியிட்டு இருந்தார். ஹோம்லியாக இருந்தாலும் அதிலும் கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு வாயடைக்க வைத்துள்ளார். சேலையில் விதவிதமாக லுக்கில் கிக் ஏற்றிம் லேட்டஸ்ட் போட்டோஸ் செம வைரலாக இன்ஸ்டாகிராமில் சுற்றி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *