சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு தேதி வெளியிடு
| | |

சூர்யா 40 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிட்டு தேதி வெளியிடு

Spread the love

சூரரைப்போற்று படத்தின் வெற்றிக்கு பின் பாண்டிராஜ் இயக்கும் தனது 40வது படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. அவருடன் பிரியங்கா மோகன், சத்யராஜ், சரண்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். 

சமூக பிரச்னைக்காக போராடும் வேடத்தில் சூர்யா நடிக்கிரார். முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்தது. இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஜூலை 12 முதல் மீண்டும் காரைக்குடியில் தொடங்குகிறது. ஜூலை 23ந்தேதி சூர்யாவின்46வது பிறந்த நாள். அன்றைய தினம் சூர்யா 40ஆவது படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *