சூரியனையே சூடேற்றும் உச்சகட்ட கவர்ச்சி… ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைத்த ஹாட் பிகினி போட்டோஸ்…!!!

Spread the love

ஷாமா சிக்கந்தர் பாலிவுட்டில் பிரபல நடிகையான இவர், பிகினி போட்டோ ஷீட்டிற்கு பெயர் போனவர். சமிபத்தில் அவர் வெளியிட்ட அதிரிபுதிரி கவர்ச்சியால் மியாமி பீச்சே கொந்தளித்து போனது. கவர்ச்சிக்கு பெயர் போன ஷாமா சிக்கந்தர் யாரோட தோழி தெரியுமா? அவங்களும் தமிழ் சினிமாவை தனதுகவர்ச்சியால் கலங்கடித்த கனவு கன்னி நடிகை லட்சுமி ராயின் தோழி. 

ஷாமா சிக்கந்தர்

பட வாய்ப்பை பிடிப்பதற்காக சோசியல் மீடியாவில் தங்களது அரைகுறை கவர்ச்சி புகைப்படங்களை நடிகைகள்வெளியிட்டு வருகின்றனர். கண் கூசும் அளவிற்கு ஓவர் கிளாமரில் வெளியிடப்படும் கவர்ச்சி புகைப்படங்கள்தாறுமாறாக லைக்குகளை குவிப்பதால் பாலிவுட்,

டோலிவுட், கோலிவுட் என அனைத்து நடிகைகளும் தங்களது ஹாட் புகைப்படங்களை சுடச்சுட பதிவிட்டுவருகின்றனர். அதிலும் பிகினியில் எடுக்கப்படும் போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே நடிகைகளுக்கு தனி ரசிகர்பட்டாளமே உள்ளது. அதனால் சில நடிகைகள் எந்த ஊருக்கு டூர் போனாலும் சரி, தங்களது பிகினி தரிசனபுகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிடுவதை தவறுவதில்லை. 

அந்த வரிசையில் இந்தி நடிகை ஷாமா சிக்கந்தர் பிகினியில் வெளியிட்டுள்ள அதிரிபுதிரி கவர்ச்சிபுகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வேற லெவலுக்கு ட்ரெண்டாகி வருகிறது. 

இந்தியில் டிவி தொடர்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமான ஷாமா சிக்கந்தர்தற்போது பல படங்களில் பிசியாக நடித்துக்கொண்டிருந்தாலும் ரசிகர்களை குஷிப்படுத்த மறப்பதில்லை. பிகினி போட்டோஸை வெளியிட்டு ரசிகர்களை நிலைகுலைய வைக்கும் கவர்ச்சி புயல் பட்டியலில் ஷாமாசிக்கந்தர் எப்போதும் தனி இடம் பிடித்துள்ளார்.

பிகினியே கவர்ச்சி, அதையே அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது போன்ற ஷாமா சிக்கந்தரின் ஹாட்போட்டோஸ் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே பல்லாயிரம் லைக்குகளை குவித்து வருகிறது

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *