சூப்பர் ஸ்டாருடன் மோதும் யங் சூப்பர் ஸ்டார் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
| | | |

சூப்பர் ஸ்டாருடன் மோதும் யங் சூப்பர் ஸ்டார் அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

Spread the love

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் ‛மாநாடு’. கல்யாணி பிரியதர்ஷன் நாயகியாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா, எஸ்.ஏ.சந்திரசேகர், பிரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. யுவன் இசையமைக்க, சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சிம்பு

கொரோனா பிரச்னையால் தற்போதைய சூழலில் தியேட்டர்கள் 50 சதவீதம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் எப்படியும் தீபாவளிக்குள் 100 சதவீதம் அனுமதி அளிக்கப்படும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவை எடுத்துள்ளனர். 

ரஜினிகாந்த்

சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள அண்ணாத்த படமும் திபாவளிக்கு ரிலீஸாகிறது. இரண்டு படமும் ஒரே நாளில் வெளியானால் ரஜினி மற்றும் சிம்பு ரசிகர்களுக்கு இது ஒரு கொண்டாட்டமாக அமையும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *