சீரியலில் அப்பாவியான பெண், ஆனால் சமூக வலைதளங்களில் கவர்ச்சியை அள்ளி வீசும் அம்மா நடிகை!!!!
| | |

சீரியலில் அப்பாவியான பெண், ஆனால் சமூக வலைதளங்களில் கவர்ச்சியை அள்ளி வீசும் அம்மா நடிகை!!!!

Spread the love

ஆந்திராவில் பிறந்து வளர்ந்த பிரகதி, பள்ளிப் படிப்பை அங்கேயே முடித்து விட்டு, கல்லூரிப் படிக்கை சென்னையில் முடித்தார். தற்போது கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக வசித்து வருகிறார். 

நடிகை பிரகதி

தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்து உள்ளார். அவர் தற்போது திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அது மட்டும் இன்றி அவர் சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது அரண்மனை கிளி என்ற சீரியலில் ஹீரோவுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் பிரகதி.

அவர் படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்தால் ரொம்ப அப்பாவியான பெண் போலத்தான் இருப்பார். ஆனால் அவர் சமூக வலைதளங்களில் வெளியிடும் பதிவுகள் அப்படியே ஆப்போசிட்.

பிரகதி இன்ஸ்டாகிராமில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான ரசிகர்களை கொண்டு இருக்கிறார். அவர் எப்போதும் நடனம் ஆடுவது, ஒர்கவுட் செய்வது போன்ற வீடியோகளை தான் அதிகம் வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் வாத்தி கமிங் பாடலுக்காக அவர் மகனுடன் நடனம் ஆடி வெளியிட்டிருந்த வீடியோ அதிகம் வைரலானது. சமிபத்தில் அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் போட்டோஸ் செம வைரலாக இன்ஸ்டாகிராமில் சுற்றி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *