கேரளா சேலையில் விதவிதமாக லுக் விட்டு ரசிகர்களை கிக் ஏற்றும் ஷிவானி
| |

கேரளா சேலையில் விதவிதமாக லுக் விட்டு ரசிகர்களை கிக் ஏற்றும் ஷிவானி

Spread the love

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான ஷிவானி அதற்கு முன்பே பல சீரியல்களில் முக்கிய நாயகியாக நடித்துள்ளார். அதிலும் குறிப்பாக கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்தி இளைஞர்களின் மனதை பெரிதும் கவர்ந்தார். தினமும் மாலை 4 மணிக்கு கவர்ச்சி புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். 

இதற்கிடையில் ஷிவானி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றதால், தனது புகைப்படங்களை அவரால் வெளியிட முடியவில்லை. பிக்பாஸ் வீட்டில் தான் அணிந்த கிராமர் ஆடையால் பரபரப்பாக பேசப்பட்டார் ஷிவானி. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து சில வாரம் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடாமல் இருந்து வந்த ஷிவானி, தற்போது மீண்டும் தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட தொடங்கியுள்ளார். 

இவருடைய போஸ்ட் பார்த்து ரசிகர்கள் சூடானதும் இவருக்காக உருகி உருகி கமெண்ட்களை போட்டு வருகின்றனர். இந்த சின்ன வயதிலேயே பிரபலமான கதாநாயகிகளை விடவும் இன்ஸ்டாகிராமில் அதிகமான ரசிகர்களை சொத்துக்களாக வைத்திருக்கும் இவருக்கு ரசிகர்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றனர். அதனால் தான் இவருடைய ஒவ்வொரு போஸ்ட்டுக்கும் நிமிடத்திற்குள் கமெண்டுகளும் லைக்களும் மலைபோல உயர்ந்து வருகிறது .

சேலையில் போட்டோ மற்றும் வீடியோர்களை வெளியிட்டு வருகிறார். ஹோம்லியாக இருந்தாலும் அதிலும் தன்னுடைய முத்திரையை பதிக்கும் வகையில் ரசிகர்களுக்கு எனர்ஜி சார்ஜ் ஆவது போல பார்த்து பார்த்து போட்டோஸ் எடுத்திருக்கிறார். சேலையில் விதவிதமாக லுக் விட்டு கிக் ஏற்றிம் லேட்டஸ்ட் போட்டோஸ் மற்றும் வீடியோர்கள் செம வைரலாக இன்ஸ்டாகிராமில் சுற்றி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *