குதித்து குதித்து ரைசா போட்ட கோல்.. பல வாய் பிளந்து பந்தை பார்ரத்து பார்க்கும் ரசிகர்கள்!
| |

குதித்து குதித்து ரைசா போட்ட கோல்.. பல வாய் பிளந்து பந்தை பார்ரத்து பார்க்கும் ரசிகர்கள்!

Spread the love

மாடல் அழகியான ரைசா வில்சன் தனுஷின் வேலையில்லா பட்டதாரி 2 படம் மூலம் நடிகையானார். அந்த படத்தில் அவர் கஜோலின் உதவியாளராக நடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு ரைசாவின் வாழ்க்கையே மாறிவிட்டது. அவர் ஹரிஷ் கல்யாண் ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்த முதல் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். 

ரைசா வில்சன்

ரைசா வில்சன் பிக்பாஸ் முதல் சீசனில் கலந்துகொண்டவர். இவர் அந்த நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அதே பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரீஸ் கல்யான்க்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். ரைசா வில்சன் ஹீரோயினாக நடித்த முதல் படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அவர் தொடர்ந்து ஹீரோயினாக நடித்து வருகிறார். 

தற்போது, ரைசா காதலிக்க யாருமில்லை, அலைஸ், தி சேஸ் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார், சோஷியல் மீடியாவில் மிகவும் சுறுசுறுப்பாக இருக்கிறார், இப்போது விடுமுறையில் இருக்கும் ரைசா யோ மாலத்தீவு தனது சிவப்பு பிகினியில் அணிந்திருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார், மேலும் இந்த புதிய புகைப்படம் வைரலாகியுள்ளது.

ரைசா சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். தன்னுடைய அழகிய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். இந்நிலையில் அவர் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தார்கள். காரணம் ரைசாவின் முகம் பயங்கரமாக இருக்கிறது. தவறான சிகிச்சையை அளித்ததால் தனது முகம் வீங்கியதாக சமீபத்தில் நடிகை ரைசா வில்சன் வீங்கிப் போன முகத்துடன் போட்டோ வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். அழகான ஆப்பிள் பழம் போல இருந்தீங்களே இப்படி அழுகிப் போன ஆப்பிளாக மாறிட்டீங்களே என ரசிகர்கள் ரைசாவின் முகத்தை பார்த்து வேதனைப்பட்டனர். வேறு ஒரு பார்லருக்கு சென்று பழையபடியே தனது முகத்தை சரி செய்து கொண்ட ரைசா வில்சன் மீண்டும் தனது முகம் முன்பை போலவே மாறிவிட்டது என போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கினார்.

தற்போது பேஸ்கட் பால் விளையாடும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ரைசா வில்சன். அவரது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பந்தை தட்டி தட்டி எடுத்து வந்து தூக்கி குதித்து கூடையில் சரியாக போடும் வீடியோவை வெளியிட்டு தற்போது ரசிகர்களை வாய் பிளந்து பார்க்க வைத்துள்ளார் ரைசா வில்சன். நடிப்பதை விட்டு விட்டு விளையாட்டு வீராங்கனை ஆகிடுங்க என்றும் உங்களுக்குள்ள இப்படியொரு திறமை இருக்கா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *