கவர்ச்சி தாராளம் காட்டும் சுனைனா.வஞ்சனை இல்லாமல் வர்ணித்த ரசிகர்கள்!
| | |

கவர்ச்சி தாராளம் காட்டும் சுனைனா.வஞ்சனை இல்லாமல் வர்ணித்த ரசிகர்கள்!

Spread the love

காதலில் விழுந்தேன் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் சுனைனா. அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதால் கோலிவுட்டில் தொடர்ந்து ஹீரோயினாக பல படங்கள் நடித்தார்.

மாசிலாமணி, யாதுமாகி, வம்சம் போன்ற படங்களில் நடித்துள்ளார் அவர். சமீபத்தில் அவர் சில்லு கருப்பட்டி படத்தில் சமுத்திரக்கனி மனைவியாக நடித்திருந்தார். படத்தை பார்த்தவர்கள் அனைவரும் அவரது நடிப்பை பாராட்டி தள்ளினார்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

சமீப காலமாக சினிமா மட்டுமின்றி வெப் சீரியல்களில் நடிப்பதிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் சுனைனா. மேலும் ட்ரிப் என்ற படத்தில் சுனைனா நடிப்பில் வெளியானதும. அது ஓரளவிற்கு மக்களிடம் வரவேற்பு பெற்றது.

எப்போதும் இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருப்பார். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக கவர்ச்சி பக்கம் எட்டி பார்க்க ஆரம்பித்துள்ள சுனைனாவின் லேட்டஸ்  புகைப்படங்கள்  சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *