கவர்ச்சி உச்சம் உச்சம் தொட்டார்… இணையத்தை தெறிக்கவிட்ட சமந்தா!!!
| | |

கவர்ச்சி உச்சம் உச்சம் தொட்டார்… இணையத்தை தெறிக்கவிட்ட சமந்தா!!!

Spread the love

தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக இருப்பவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்களாக இருக்கும் விஜய், சூர்யா, விக்ரம், தனுஷ், விஷால் உள்ளிட்ட பலருடன் சேர்ந்து நடித்தவர் சமந்தா. தற்போது இவர் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும், விக்னேஷ் சிவனின் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ மற்றும் தெலுங்கு படத்திலும் சமந்தா நடித்து வருகிறார்.

நடிகை சமந்தா

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை நடிகை சமந்தா திருமணம் செய்துகொண்டார். இந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி நடந்த இவர்களின் திருமணத்திற்குப் பிறகு நடிகை சமந்தா ஹைதராபாதில் வசித்து வருகிறார்.

நடிகை சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டார் என்கிற வதந்தி ஒன்று தொடர்ந்து சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இது தொடர்பாக நேரடியாக எந்தவொரு பதிலையும் சொல்லாத நடிகை சமந்தா மறைமுகமாக இப்படி வதந்திகளை பரப்பும் மீடியாக்களை சாடியுள்ளார்.

திடீரென ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் திருப்ப நடிகை சமந்தா சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகும். இந்நிலையில், சமந்தாவின் புதிய கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் சமந்தா இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படங்கள் என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *