கவர்ச்சியான உடையில் நடிகை ஹன்சிகாவின் போட்டோஸ் பார்த்து வாய் அடைத்த ரசிகர்கள்!!!
| | | |

கவர்ச்சியான உடையில் நடிகை ஹன்சிகாவின் போட்டோஸ் பார்த்து வாய் அடைத்த ரசிகர்கள்!!!

Spread the love

குழந்தை நட்சத்திரமாக சில ஹிந்தி சேனல்களில் நடித்த ஹன்சிகா ஹிரோயினாக அறிமுகமானது தன்னுடைய 16-வது வயதில் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் ஜோடியாக 2007-ஆம் ஆண்டு வெளிவந்த தேசமுருடு திரைப்படத்தில். தொடர்ந்து இரண்டு ஹிந்தி படங்களிலும் ஹீரோயினாக நடித்தார் ஹன்சிகா.

ஹன்சிகா மோத்வானி

2008-ஆம் ஆண்டு பிந்தாஸ் எனும் கன்னட திரைப்படத்தில் புனீத் ராஜ்குமார் ஜோடியாக நடித்தார்.இவர் தமிழில் ஹீரோயினாக அறிமுகமான திரைப்படம் 2011-ஆம் ஆண்டு பிரபு தேவா இயக்கத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்த எங்கேயும் காதல் ஆனால் திரையில் முதலில் வெளியானது அதே வருடம் தனுஷ் ஜோடியாக மாப்பிள்ளை திரைப்படத்தில் நடித்தார்.

தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பிஸி நடிகையான ஹன்சிகா,ஒரு கல் ஒரு கண்ணாடி,சேட்டை,வேலாயுதம்,தீயா வேலை செய்யனும் குமாரு,சிங்கம் 2,பிரியாணி,மான் கராத்தே,அரண்மனை,அரண்மனை 2,ரோமியோ ஜூலியட்,போகன் உள்ளிட்ட நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதற்கிடையில், ஹன்சிகா மோத்வானி தனது 50-வது படமான ‘மகா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். யு.ஆர்.ஜமீன் இயக்கத்தில், ஹன்சிகா மோத்வானிக்கு ஜோடியாக ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சிம்பு சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். 

ஹன்சிகா மோத்வானி சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். தன்னுடைய அழகிய புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவார். சமிபத்தில் அவர் வெளியிட்ட லேட்டஸ்ட் பீச் போட்டோஸ் செம வைரலாக இன்ஸ்டாகிராமில் சுற்றி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *