கண்ணாடி போன்ற உடையாணிந்து முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்ரகளுக்கு விருந்து வைத்த ஊர்வசி ரவுத்தலா!!!
| | |

கண்ணாடி போன்ற உடையாணிந்து முன்னழகை அப்பட்டமாக காட்டி ரசிகர்ரகளுக்கு விருந்து வைத்த ஊர்வசி ரவுத்தலா!!!

Spread the love

மாடல் அழகியான ஊர்வசி ரவுத்தலா பல அழகிப்போட்டிகளில் வெற்றிவாகை சூடியுள்ளார். குறிப்பாக 2015-ம்ஆண்டு நடைபெற்ற ‘மிஸ் யூனிவர்ஸ்’ போட்டியில் இந்தியா சார்பாக பங்கேற்றார் இவர். சிங்க் சாப் தி கிரேட் என்ற இந்தி திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான இவர், கன்னடம், தெலுங்கு, பெங்காலி, தமிழ் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

ஊர்வசி ரவுத்தலா

இவர் பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

ஊர்வசி ரவுத்தலா, லெஜெண்ட் சரவணன் ஹீரோவா நடிக்கும் படத்தில் அவருக்கு கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தில் ஐஐடியில் பணிபுரியும் மைக்ரோபயாலஜிஸ்ட் கேரக்டரில் ஊர்வசி ரவுத்தலா நடித்து வருகிறார். உல்லாசம்’ படத்தை இயக்கிய ஜே.டி – ஜெரி ஆகிய இரட்டையர்கள் இப்படத்தை இயக்கி வருகின்றனர். மேலும், இப்படத்தில் விஜயகுமார், பிரபு, லதா, சச்சு உள்ளிட்ட முக்கிய ரோலில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் ஆரம்பக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கொரோனா நெருக்கடியால் படப்பிடிப்பு தள்ளி வைக்கப்பட்டது. இடையில் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது. கொரோனாவின் இரண்டாம் அலை உச்சத்தில் இருந்ததால், மீண்டும் படப்பிடிப்புகள் ஒத்திவைக்கப்பட்டன. இதையடுத்து தொடங்கிய இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.

இறுதிகட்ட படப்பிடிப்பு கும்பகோணம் அருகே உள்ள பிரசித்திப் பெற்ற கோவில்களில் சூட்டிங் நடைபெற உள்ளது. குறிப்பாக, திருவிழிமிழலை, திருவிடைமருதூர், உடையார்பாளையம், திருவாடுதுறை ஆகிய ஊர்களில் உள்ள திருக்கோவில்களில் சூட்டிங் நடத்தப்படவிருக்கிறது. இந்த கோவில்களில் திருவிழா நடப்பது போலவும், ஹீரோவுக்கு பரிவட்டம் கட்டுவது போலவும், சாமி பிரகாரத்தை ஹீரோ சுற்றி வருவது போலவுமான காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.இத்திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீபத்தில் தனது பிறந்த நாள் ஒரு விடுமுறை நாளாக இருக்கவேண்டும் என்றும் பெருமையாக பதிவிட்டு இருந்தார். இந்த பதிவு ஒருபுறம் நகைக்குக்குரியது போல் தோன்றினாலும் அவரது ரசிகர்கள் இதை சமூகவலைதளத்தில் கொண்டாடித் தீர்த்துவிட்டனர்.

கவர்ச்சி புயலான இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி தலைக்கேறும் அளவுக்கு கண்ணாடி போன்ற உடையாணிந்து முன்னழகை அப்பட்டமாக காட்டி உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இது வெளியான சிறிது நேரத்திலேயே அவரின் நலம் விரும்பிகளால் வைரலாக்கப்பட்டு வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *