ஒரே மேடையில் முன்னனி நடிகரை பங்கம் செய்த இயக்குனர் பாலா
| | | |

ஒரே மேடையில் முன்னனி நடிகரை பங்கம் செய்த இயக்குனர் பாலா

Spread the love

தன் வித்தியாசமான திரைக்கதையின் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் இயக்குனர் பாலா.

அந்த வகையில் இயக்குனர் பாலாவுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. முன்னணி நடிகர்களின் பட ரிலீஸ் போல பாலா பட ரிலீஸுக்கு வரவேற்பு இருக்கும். ஆனால் கடந்த சில வருடங்களாக பாலா இயக்கிய படங்கள் ரசிகர்களை ஈர்க்கவில்லை அதனால் அவர் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகிறது.

பாலா படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கும், பாலா படம் வெளியாகும் போது மட்டுமே இந்த நடிகர்கள் பெரிய அளவில் பேசப்படுவார்கள். அதன்பிறகு சொல்லிக்கொள்ளும்படி யாருக்கும் பட வாய்ப்புகள் அமைவதில்லை.

அப்படி அமைந்தாலும் ஒரு சில நடிகர்கள் அதை சரியாக பயன்படுத்திக் கொள்வதும் இல்லை. பாலா பெரும்பாலும் முன்னணி நடிகர்களுடன் படம் செய்வதில்லை என்ற பேச்சுகள் நீண்ட நாட்களாகவே இருந்து வருகிறது.

அந்தவகையில் ஒரு மேடையில் தொகுப்பாளர் தனுஷுடன் எப்போது படம் செய்யப் போகிறீர்கள்? என்று கேட்டதற்கு, பாலா தனுஷ் முன்பே, அவர் என்னை கூப்பிடவே இல்லை எனக்கூறி பங்கம் செய்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *