எல்லை மீறிய கவர்ரச்சியில் விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை!!!
| | |

எல்லை மீறிய கவர்ரச்சியில் விஜய் சேதுபதியின் ஆஸ்தான நடிகை!!!

Spread the love

மலையாளத்தில் ரிலீஸான ‘பிரேமம்’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன்.

மடோனா செபாஸ்டியன்

விஜய் சேதுபதி ஜோடியாக ‘காதலும் கடந்து போகும்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, ‘கவண்’ படத்திலும் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்தார்.

பின்னர் தனுஷ் இயக்கிய பவர் பாண்டி படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த மடோனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பின்னர் ‘ஜுங்கா’ படத்தின் மூலம் மூன்றாவது முறையாக விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ளார் மடோனா செபாஸ்டியன்.

பட வாய்ப்பு குறைவதால் இவர் மற்ற நடிகைகளைப் போல் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிடுவதில்லை ஆனால் அன்றாடம் தனது வாழ்வில் நடப்பதை அவ்வபோது பதிவிட்டு வருவார், அந்த வகையில் சமீபத்தில் பேண்ட் போடாமல் தன்னுடைய முழு தொடையையும் காட்டி இளசுகளை கிரங்கடிக்க வைத்தார். 

இந்நிலையில், நடிகை மடோனா செபஸ்டியன் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் உடல் மெலிந்து இதுவரை இல்லாத அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *