என்ன ஒரு சார்பான எச்சஸ் வாய் பிளந்த ரசிகர்கள்!!!
| | |

என்ன ஒரு சார்பான எச்சஸ் வாய் பிளந்த ரசிகர்கள்!!!

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். யாஷிகா ஆனந்துக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தாலும் பெயர் சொல்லும் அளவுக்கு இதுவரை ஒரு படமும் கைக்கொடுக்கவில்லை. தற்போது இவன்தான் உத்தமன், ராஜ பீமா, கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழ் சினிமாவில் வளரும் இளம் நடிகையாக உள்ள யாஷிகா ஆனந்த். சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று வருகிறார். சீரியலில் கெஸ்ட் அப்பியரன்ஸ் என்றாலும் சரி, விருது விழா கலை நிகழ்ச்சிகள் என்றாலும் சரி எதையும் மிஸ் பண்ணாமல் இருந்து வருகிறார் யாஷிகா ஆனந்த். கடைசியாக நயன்தாரா ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான மூக்குத்தி அம்மன் படத்தில் கேமியோ அப்பியரன்ஸ் கொடுத்தார்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள யாஷிகா ஆனந்த் அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். சமீபத்தில் அவர் இன்ஸ்டாகிராம் வெளியிட்ட போட்டோக்களையும் பார்த்த ரசிகர்கள் வாவ் என்ன ஒரு சார்பான எச்சஸ் என வாயை பிளந்து லைக்குகளையும், கமண்டுகளையும் அளித்துவருகிறார்கள். 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *