உள்ளாடையில் ஒரு பட்டணுடன் இடுப்பில் துண்ணுடன் ஹிட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி!
| | |

உள்ளாடையில் ஒரு பட்டணுடன் இடுப்பில் துண்ணுடன் ஹிட் போஸ் கொடுத்த ராய் லட்சுமி!

Spread the love

நடிகை ராய் லட்சுமி சினிமா துறைக்கு வந்து 13 வருடங்கள் ஆகி விட்டன. இருப்பினும் அவர் பெயர் சொல்லும்படியாக படங்கள் வராதது வருத்தத்திற்குரியது.

தமிழில் மங்காத்தா, காஞ்சனா போன்ற மிகப்பெரிய வெற்றி படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தொடர்ந்து தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், முன்னணி நடிகையாக வர முடியாமல் தவித்து வருகிறார். சினிமா வாய்ப்பு இல்லாமல், படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் ஆடி வருகிறார்.

அதன் பிறகு பட வாய்ப்புகள் குவிய பாலிவுட்டில் ஜூலி படத்தில் நடித்தார். ஆனால், இப்படம் ரசிகர்களிடையே போதுமான வரவேற்பு பெறவில்லை. இந்த நிலையில், அண்மையில், உதட்டை அழகாக்குகிறேன் என்ற பெயரில் பிளாஸ்ட்க் சர்ஜரி செய்தார். ஆனால், இந்த சர்ஜரியால், அவரது முக தோற்றம் மாறி, ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார். அவரைப் பார்த்தால், இவர் தான் ராய் லட்சுமியா? என்று கேட்கும் அளவிற்கு தற்போது மாறியுள்ளார். தற்போது இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதில் அவர், “மனம் நம்புவதை உடல் அடைகிறது. நீங்கள் நம்புகிறிர்களா? சரியான பாதையில் செல்ல நேரம் இது. என்னுடைய நோக்கத்திற்க்கான சிறந்த முடிவு கிடைக்கும்” என கூறியுள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

அவர் ஒரு  பேட்டியி ல் கூறும்போது, ‘ஒரே மாதிரியான கிளாமர் கேரக்டர்களாகவே வந்ததால் தமிழ், தெலுங்கில் சில படங்களை நிராகரித்திருக்கிறேன். புதுமையான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன். தமிழில் இப்போது ’யார்’ என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இது சைக்காலஜிக்கல் த்ரில்லர் படம்’ என்றார்’.

ராய் லட்சுமி சமூக வலைதளங்களில் எப்பொழுதும் தனது புகைப்படத்தை பகிர்ந்து வருவது வழக்கம். அந்த வகையில், தற்போது உள்ளாடையில் ஒரு பட்டணுடன் இருக்கும் ஒரு வீடியோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *