உடையை விட்டு மேலும் கீழும் எட்டிப்பார்த்த முன்னழகு பார்த்து வாயடைத்த ரசிகர்கள்!!!
| |

உடையை விட்டு மேலும் கீழும் எட்டிப்பார்த்த முன்னழகு பார்த்து வாயடைத்த ரசிகர்கள்!!!

Spread the love

பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சாக்ஷி அகர்வால். அந்த சீசனில் மிகவும் பரபரப்பான சம்பவங்கள் நடப்பதற்கு சாக்ஷி அகர்வால் தான் முக்கிய காரணம் என்றும் சொல்லலாம். கவின் மற்றும் சாக்ஷி இடையேயான பிரச்சனை பெரிய அளவில் நடந்தது.

சாக்ஷி அகர்வால்

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து நம்பர் ஒன் இடத்தில் வலம் வந்து கொண்டிருக்கிறார் .இவருக்காக ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். காலை மாலை என இரண்டு வேளையும் போஸ்ட் போட்டு என்ன அடிக்க யாரும் இல்லை என வெறித்தனமாக 1.4 மில்லியன் பாலோவர்ஸ் வைத்திருக்கும் இவர் இதுவரைக்கும் 1364 போஸ்ட் போட்டிருக்கிறார்.

இதில் பல போட்டோசூட் போட்டோஸ் களும் பல வீடியோக்களும் இருந்துவருகிறது. அதிலும் அதிகப்படியாக உடற்பயிற்சி வீடியோக்கள் தான் இருக்கிறது. தினமும் இவர் செய்யும் உடற்பயிற்சியை அப்படியே வீடியோவாக எடுத்து பார்ப்பவர்களுக்கும் எனர்ஜி ஊட்டி வருகிறார். பலர் இவரை பார்த்து உடற்பயிற்சி செய்யும் ஆசையை வளர்க்கின்றனர் .

அந்த அளவிற்கு இவர் இளமை ததும்ப ததும்ப தன்னுடைய வளமையை காட்டியிருக்கிறார் .அதுவும் பார்ப்பவர்கள் மீண்டும் மீண்டும் பார்க்கும் வகையில் இவருடைய வீடியோஸ்கள் இருப்பதால் உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் எந்த வலிகளும் இல்லாமல் இவருடைய வீடியோவை பார்த்து பார்த்து செய்து வருகின்றனர். இவர் திரைப்படங்களில் அறிமுகமாகி தமிழ், கன்னடம் ,மலையாளம் என பல மொழிகளிலும் சைட் ரோலில் நடித்துக் கொண்டிருந்தவருக்கு ஒரு திருப்புமுனையாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் 3வது சீசன் தான் இருந்து வருகிறது .

இந்த சீசனில் இவர் 49 ஆவது நாள் வெளியேற்றப்பட்டார் .அதுவரைக்கும் இந்த வீட்டிற்கு இவர் இருந்தாலும் இவர் அடித்த லூட்டியை பார்த்து பலருக்கும் பிடித்துவிட்டது .அதற்குப் பிறகு இன்ஸ்டாகிராம் டிக் டாக் போன்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய ஆட்டத்தை ஆரம்பித்து விட்டார். 2018 இல் இருந்து இப்ப வரைக்கும் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் இருந்து வருகின்றனர் .

இவர் போஸ்ட் போட்டாலும் சலிக்காமல் இவருக்காக கவிதைகளையும் லைக்குகளையும் வாரி வழங்கும் ரசிகர்கள் இருக்கும் வரை இவர் ஆட்டம் வெறித்தனமாக தான் இருந்து கொண்டிருக்கும் .இவர் சும்மா இருந்தாலும் இவருடைய ரசிகர்கள் இருக்க விடுவதில்லை. இவரைப் பார்த்து இன்ஸ்டாகிராமில் பல போட்டோஷட் நடத்த ஆரம்பித்து விட்டனர் என்றாலும் இவருடைய போட்டோஸ்கள் எப்போதுமே வைரலாக பரவி வரும்.

அதுவும் தற்போது கருப்பு கலர் சேலையில் தக தகவென ஜொலிக்கும் ஜாக்கெட்டோடு இடுப்பழகை பார்க்கவா இல்லை மொத்தமாக அப்படியே பாக்கவா என பார்ப்பவர்களை குழம்பி போகும் வகையில் கையை தூக்கி கலக்கலான பார்வையால் பார்ப்பவர்களை வா வா என இழுத்து இவர் வெளியிட்ட போட்டோஸ்கள் தான் தற்போது இன்ஸ்டாகிராமில் கலக்கிக் கொண்டிருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *