இருக்கமான கருப்புநிற உடை அணிந்து முன்னழகு தெரிய கொலைகாரன் பட நடிகை விட்ட லுக்கில் மயங்கும் ரசிகர்கள்!!!
| | |

இருக்கமான கருப்புநிற உடை அணிந்து முன்னழகு தெரிய கொலைகாரன் பட நடிகை விட்ட லுக்கில் மயங்கும் ரசிகர்கள்!!!

Spread the love

‘மிஸ் இந்தியா குளோபல்’ அழகியும், மாடலுமான ஆஷிமா நர்வால் ஹிந்தி மொழியில் நடித்ததன் மூலம் தனது சினிமாவில் கால்பதித்தார்.  தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆகி அடுத்து ஜெர்ஸி என்னும் படத்தில் நடித்தார். இந்த படம் அவருக்கு பெரிய ஹிட்டை கொடுத்தது. அதன் பிறகு அவர் தமிழில் விஜய் ஆண்டனி மற்றும் அர்ஜுன் நடிப்பில் வெளியான கொலைகாரன் என்ற திரைப்படத்தில்  ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமா பயணத்தை ஆரம்பித்துள்ளார்.

ஆஷிமா நர்வால்

இந்த படத்திலேயே தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். இதில் பாவாடை தாவணியில் பெரிதும் வலம் வந்தாலும் இவரது அழகு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சினிமாவில் தான் கதைக்கு ஏற்றவாறு உடைகளை அணிவது வழக்கம் ஆனால் நிஜத்தில் இதற்கு அப்படியே எதிர்மாறான குணம் உடையவராக தான் இதுவரையிலும் இருந்துவந்துள்ளார் ஆஷிமா நர்வால்.

மாடல் அழகிகள் பெரும்பாலும் டைட்டான மற்றும் சற்று ஆடையின் அளவை குறைத்து இருக்கும் உடைகளையே உடுத்துவது  வழக்கம் அதையேதான் தற்போது ஆஷிமா நார்வளும் பெரிதும் பின்பற்றி வருகிறார். குட்டையான ஆடை அணிந்து புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிடுவதால் இவருக்கு ஏக போக ரசிகர்கள் கூட்டம் இருப்பதோடு தயாரிப்பாளர்களையும், இயக்குனர்களையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

தற்போது ராஜ பீமா படத்தில் ஆரவ் ஜோடியாக நடித்து வருகிறார் என்னும் தகவல் வெளியாகி உள்ளது. 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *