ஆளை மயக்கும் கவர்ச்சி உடையில் அழகு தேவதை ஆத்மீகாவின் போட்டோ சூட் விடியோ!!
| | |

ஆளை மயக்கும் கவர்ச்சி உடையில் அழகு தேவதை ஆத்மீகாவின் போட்டோ சூட் விடியோ!!

Spread the love

கோவையில் 1993ம் ஆண்டு பிப்ரவரி 9ல் பிறந்த இவர், தனது பள்ளி கல்வியை கோவையிலும், கல்லூரி படிப்பினை சென்னையில் பயின்றுள்ளார். இவரின் பெற்றோரின் பெயர் பானு சந்திரன் மற்றும் நளினி ஆகும், இவருக்கு மோனிஷ் ரமேஷ் என்ற சகோதரனும் உள்ளார்.

சிறுவயதில் இருந்து சினிமாவில் மோகம் கொண்டுள்ள இவர், தனது கல்லூரி தோழிகளுடன் இணைந்து மாடெல்லிங் துறையில் அறிமுகமாகி பணியாற்றி வந்துள்ளார், பின்னர் சில விளம்பரங்களிலும், சில நிகழ்ச்சிகளில் பங்குபெற்று திரையுலக அனுபவத்தை பெற்ற ஆத்மீகா, சென்னையில் சில குறும்படங்களில் நடித்து திரையில் அறிமுகமாகியுள்ளார்.

ஆத்மீகா நடித்த “மேஜிக்” மற்றும் “மேஜிக் 2” குறும்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டதை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி தயாரிப்பில் பிரபல இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா “ஆதி” நடிப்பில் வெளியான “மீசைய முறுக்கு” படத்தில் நாயகியாக அறிமுகமானர்.

இப்படத்தின் இவர் ஏற்று நடித்துள்ள கதாபாத்திரம் பலரால் பாராட்டப்பட்டு பிரபலமானது. இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக அறியப்பட்ட இவர், இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் “நரகாசூரன்” படத்தில் நடித்துள்ளார். நரகாசூரன், காட்டேரி, கண்ணை நம்பாதே என பல தமிழ் படங்களில் நடித்துவருகிறார். மேலும் இவர் சில தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *